நாகை அருகே குருக்கத்தியில் செயல்பட்டுவரும் அரசு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் எந்த அடிப்படை வசதி இல்லாததை கண்டித்து கீழ்வேளூரில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமையில் 500 க்கும் மேற்பட்ட அதிமுகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்* நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த குருக்கத்தியில் தமிழ்நாடு அரசு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரிக்கென தனி இடம் மற்றும் கட்டிடங்க