லால்குடி: இனாம் சமயபுரம் பகுதியில் தூய்மை தமிழ்நாடு கழிவு சேகரிப்பு இயக்கம் சார்பில் நடைபெற்ற விழா
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இனாம் சமயபுரம் ஊராட்சியில் தூய்மை தமிழ்நாடு கழிவு சேகரிப்பு இயக்கம் சார்பில் இனம் சமயபுரம் பகுதிகளில் சாலையோரம் கிடக்கும் குப்பைகளை அள்ளுவதற்கு தூய்மை இந்தியா திட்டத்திற்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் கலந்துகொண்டு துப்புரவு பணியாளர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.