மயிலாப்பூர்: யாரும் முழு நேர அரசியல்வாதி கிடையாது - மநீமத்தில் கமலஹாசன் பரபரப்பு பேட்டி
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மைய தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கமலஹாசன் மக்கள் நீதி மையத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதாகவும் யாரும் இங்கு முழு நேர அரசியல்வாதியாக இருக்க முடியாது என தெரிவித்தார்