வாணியம்பாடி: திம்மாம்பேட்டையில் அனுமதியின்றி எடுத்து சென்ற 80 மூட்டைகள் ஆர்கானிக் உரம், மினி லாரி பறிமுதல்
Vaniyambadi, Tirupathur | Aug 19, 2025
வாணியம்பாடி அடுத்த திம்மாம்பேட்டை பகுதியில் அனுமதி இன்றி மினி லாரியில் 80 மூட்டை ஆர்கானிக் உரம் கொண்டு வந்ததை...