கிணத்துக்கடவு: சொலவம்பாளையம் கிராமத்தில் எருதுகட்டி மாரியம்மன் கோவில். திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது
Kinathukadavu, Coimbatore | May 28, 2025
மிகவும் பிரசித்தி பெற்ற எருதுகட்டு மாரியம்மன் கோவில் கிணத்துக்கடவு அடுத்துள்ள சொல்வம் பாளையம் கிராமத்தில் அமைந்துள்ளது...