எடப்பாடி: ஆட்டோ, கார், டிராவல்ஸ் போன்றவற்றை அலகு குத்தி இழுத்து வந்த பக்தர்கள் - வெள்ளாண்டி வலசு பகுதியில் பரவசம்
Edappadi, Salem | Aug 14, 2025
சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியில் உள்ள வெல்லாண்டிவலசு அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் திருவிழாவை ஒட்டி தீமிதி விழா...