பாப்பிரெட்டிபட்டி: பையர்நத்தம் பேருந்துநிலையத்தில் வெளி மாநில லாட்டரி சீட்டு விற்றவர் கைது
வெளி மாநில லாட்டரி சீட்டு பையர் நத்தம் பேருந்து நிலையத்தில் விற்ற வெங்கடேசனை , பொம்மிடி போலீசார் இன்று மாலை ஐந்து முப்பது மணிக்கு கைது செய்து அவரிடம் இருந்து 1300 மதிப்பிலான வெளி மாநில லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து , விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,