சேலம்: சேலத்தில் களைகட்டிய ஆயுதபூஜை விழா ..செவ்வாய்பேட்டை தொழில் நிறுவனங்களில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு
Salem, Salem | Oct 1, 2025 சேலத்தில் வழக்கமான உற்சாகத்துடன் ஆயுத பூஜை விழா களைகட்ட தொடங்கியுள்ளது பெட்டிக்கடை முதல் தொழில் நிறுவனங்கள் வரை ஆயுதங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்யப்பட்டது