திருத்தணி: நாளை திருமணம் நடைபெற இருந்த நிலையில் அத்திமாஞ்சேரிபேட்டையில்
மணமகன் வீட்டில், மணமகள் தற்கொலை செய்து கொண்டார்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த அத்திமாஞ்சேரிபேட்டை கிராமத்தை சேர்ந்த பட்டதாரி மணி, இவருக்கும் ஆந்திர மாநிலம் நகரி அடுத்த சிந்தாலப்பேட்டை கிராமத்தை சேர்ந்த பட்டதாரிப் பெண் சந்தியவுக்கும்  நாளை திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணமகள் மனமகனின் வீட்டில் குளியலறை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சோகம் பொதட்டூர்பேட்டை போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை