சின்னாளப்பட்டி அருகே பெருமாள் கோவில்பட்டியை சேர்ந்த கணேசன் இவர் விலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டு வெடி( அவுட்) தயாரித்தபோது எதிர்பாராத விதமாக நாட்டுவெடி வெடித்தது. இதில் கணேசன் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் இதுகுறித்து தகவல் அறிந்த சின்னாளப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை