காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், மீன்கள் ஏலம் விடும் பகுதி மற்றும் மார்க்கெட் பகுதியில், ஆயிரக்கணக்கில் மீன் பிரியர்கள் குவிந்தார்கள். காசிமேட்டை சுற்றியுள்ள பல்வேறு ஊர்களில் இருந்து, இரு இருசக்கர வாகனங்களில், மீன் வாங்க வந்திருந்தனர். மீன் வரத்து அதிகமாக இருந்தாலும், மீன் விலை அதிகமாக இருந்தது. 4 பேர் வீதம் கூட்டாக ஏலம் எடுத்து, மீன்களை பிரித்து கொண்டனர்.