வாலாஜா: அருந்ததிபாளையம் பகுதியில் விடுமுறை தினத்தில் கிணற்றில் குளிக்க சென்ற பள்ளி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு
Wallajah, Ranipet | Aug 27, 2025
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த அருந்ததிபாளையம் பகுதியை சேர்ந்தவர் குமரேசன் இவரது மகன் ராஜேஷ் 10ம் வகுப்பு...