காட்பாடி: காட்பாடி ரயில் நிலையம் அருகே போதை மாத்திரை வைத்திருந்த காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் கைது 500 போதை மாத்திரைகள் பறிமுதல்
வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையம் அருகே போதை மாத்திரை வைத்திருந்த காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் கைது 500 பாதை மாத்திரைகள் iphone உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து காட்பாடி போலீசார் நடவடிக்கை