ஆனைமலை: கோட்டூரில் வார்டு கமிட்டி கூட்டத்தில் பாதியிலேயே எழுந்து சென்ற செயல் அலுவலரால் பரபரப்பு
ஆனைமலை அடுத்த கோட்டூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகள் உள்ளது இந்த நிலையில் ஒவ்வொரு வார்டுகள் வாரியாக வார்டு கமிட்டி கூட்டம் நடைபெற்று வருகிறது அந்த வகையில் மாலை ஆறு மணிக்கு காமாட்சி அம்மன் கோவில் மண்டபத்தில் கமிட்டி கூட்டம் நடைபெற்றது அப்பொழுது ஐந்தாவது வார்டு ஏழாவது வார்டு பொதுமக்கள் குறைகளை கூறலாம் என செயல் அலுவலர் சசிகலா தெரிவித்தார் இதன் அடிப்படையில் பொதுமக்கள் எங்கள் வார்டில் இதுவரை எந்த அடிப்படை வசதியும் இல்லை மேலும் தண்ணீரில் குப்பைகளுடன் கலங்கலாக தண்ணீர் வருகிறது சாக்கடை