செங்கல்பட்டு: சிங்கப்பெருமாள் கோவில் பாரதியார் தெருவில் வீட்டின் பூட்டை உடைத்து 140 சவரன் தங்க நகை திருட்டு
Chengalpattu, Chengalpattu | Sep 1, 2025
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவில் பாரதியார் தெருவில் வசித்து வருபவர் ரத்தீஷ் இவர் கே.ஆர்.சி ட்ரான்ஸ்போர்ட்...