இராமநாதபுரம்: தேசியக்கொடி வடிவில் கேக் வெட்டியதால் சர்ச்சை - ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தினத்தையொட்டி தேசிய கொடியை ஏற்றிய ஆட்சியர்
Ramanathapuram, Ramanathapuram | Aug 15, 2025
ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் 79 வது சுதந்திர தின விழா இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்...