ஈரோடு: எஸ் பி அலுவலகத்தில் குழந்தைகளை காட்டாமல் ஏமாற்றி வருகிறார் என்று கணவர் மீது மனைவி எஸ்பியிடம் புகார்
Erode, Erode | Sep 16, 2025 ஈரோடு மாவட்டம் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் மருத்துவர் குமரவேல் பாண்டியன் என்பவருக்கும் மதுரை சேர்ந்த வழக்கறிஞர் அபிநயாவிற்கும் கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் தம்பதிய நேரிடையே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர் இவர்களது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்