ஆனைமலை: ஆட்டோ ஸ்டாண்ட் அருகே வேட்டைக்காரன் புதூர் செல்லும் குடிநீர் குழாய் உடைப்பு
வேட்டைக்காரன் பேரூராட்சியில் சுமார் 20,000 க்கு மேற்பட்டோர் குடியிருந்து வருகின்றனர் இவர்களுக்கு குடிநீர் தேவைக்காக ஆனைமலை ஆற்றில் இருந்து குழாய் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் கொண்டு செல்கின்றனர் இந்நிலையில் ஏழு மணி அளவில் ஆனைமலை ஆட்டோ ஸ்டாண்ட் அருகே திடீரென குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு பொள்ளாச்சி சேத்துமடை பிரதான சாலையில் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் மெதுவாக ஊர்ந்து சென்றனர் இதனை அடுத்து பொதுமக்கள் வேட்டைக்காரன் புதூர் பேரூராட்சிக்கு தகவல் கொடுத்ததை