திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில் அருகே சசிகுமார் வயது 35 இவரது மனைவி ஷோபனா ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் வந்த போது எதிரே அதிவேகமாக வந்த சரத் என்பவர் மோதியதில் இருவரும் படுகாயம் அடைந்து அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் மேலும் மோதிய சரத்தும் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார் மேலும் சரத் போதையில் இருந்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர் இது தொடர்பாக போலீஸ் விசாரணை