காரியாபட்டி: மல்லாங்கிணர் ராஜாமணி அம்மாள் திருமண மண்டபத்தில் அண்ணா பிறந்தநாள் அமைச்சர் தலைமையில் ஒரணியில் தமிழ்நாடு உறுதிமொழி
காரியாபட்டி அருகே மல்லாங்கிணர் ராஜாமணி அம்மாள் திருமண மண்டபத்தில் நிதி துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு தலைமையில் தமிழ்நாட்டின் மண் மொழி மானம் காக்க தோற்றுவிக்கப்பட்ட ஓரணியில் தமிழ்நாடு உறுதிமொழி எடுக்கப்பட்டது நிகழ்ச்சியில் காரியாபட்டி நகர ஒன்றிய செயலாளர்கள் பேரூராட்சி தலைவர்கள் பொதுமக்கள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.