உளுந்தூர்பேட்டை: திருச்சி சாலையில் உள்ள புங்க மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலம் மீட்பு
Ulundurpettai, Kallakurichi | Sep 14, 2025
உளுந்தூர்பேட்டையில் திருச்சி செல்லும் சாலையில் உள்ள புங்க மரத்தில் அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர்...