அரியலூர்: கோட்டாச்சியர் அலுவலகத்தில் வாக்குபதிவு இயந்திரங்களில் 2-வது நாளாக சின்னம் பொருத்தும் பணி நடைப்பெற்றது.
அரியலூர் மாவட்ட பகுதிகளை உள்ளடக்கிய சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் அரியலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குசாவடி மையங்களில் பயன்படுத்தபட உள்ள வாக்குபதிவு இயந்திரங்களில் சின்னம் பொருந்தும் பணி 2 வது நாளாக இன்று நடைப்பெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மண்டல அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சின்னம்பொருத்தும்பணியில்ஈடுபட்டன