தேவகோட்டை: சிறுகை கிராமத்தில் ஸ்ரீ அழகிய பொன்னாள் திருக்கோவிலில் விமர்சையாக நடைபெற்ற மகா கும்பாபிஷேகம்
Devakottai, Sivaganga | Sep 4, 2025
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், ஏழுகோட்டை சிறுகை கிராமத்தில் ஸ்ரீ அழகிய பொன்னாள் திருக்கோவிலில் மஹா கும்பாபிஷேகம்...