கோவை தெற்கு: புரட்டாசி மாதம் ஆரம்பித்ததை தொடர்ந்து உக்கடம் மீன் மார்க்கெட்டில் மீன்கள் விலை கணிசமாக குறைந்துள்ளது.
மீன் விலை குறைவாக இருப்பதால் மீன் வியாபாரிகள் ஆஃபரில் தருகிறோம் என்று கூவி கூவி வியாபாரம் செய்து வருகின்றனர். புரட்டாசி மாதம் ஆரம்பித்ததை தொடர்ந்து கோவையில் மீன்கள் விலை கணிசமாக குறைந்துள்ளது.