மயிலாப்பூர்: திமுக ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பது தான் ஜனநாயகம் - கபாலீஸ்வரர் கோயில் அருகே தமிழிசை பரபரப்பு பேட்டி
சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயில் அருகே செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் திமுக ஜனநாயகம் என்று பேசுகிறார்கள் ஆனால் இந்த முறை திமுக ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதுதான் உண்மையான ஜனநாயகம் என்றார்