கோவை வடக்கு: கோவை ஜோதிபுரம் பகுதியில் கனமழை: கோவிலுக்குள் புகுந்த மழைநீர்
கோவை ஜோதிபுரம் பகுதியில் பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், அப்பகுதியில் உள்ள கோவிலுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.