Public App Logo
Jansamasya
News
पुलिस
बॉलीवुड
Bjp
National
Police
Bihar
India
कांग्रेस
Congress
Modi
Delhi
Viral
Rajasthan
Bollywood
दिल्ली
Patna
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
अनिल
Cm
Pmmodi
Rahulgandhi
कानपुर
Pm
Uttarpradesh
Haryana
Lucknow

கும்பகோணம்: 50 டன் எடையில் தயாராகும் தேர் வடிவமைப்பு பணிகளை விட்டல் ருக்மணி சமஸ்தான கோவிலில் ஆய்வு

Kumbakonam, Thanjavur | Aug 23, 2025
தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை அருகே தட்சிண பண்டரிபுரமாக போற்றப்படும் கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சமஸ்தான் கோயிலில் கோகுலாஷ்டமி பிரம்மோற்சவத்தில் தேரோட்டம் நடைபெற ஏதுவாக தேர் வடிவமைப்பு நிறைவு திருப்பணிப் பணிகள் மும்முரமாக நடக்கிறது. இதனை தஞ்சை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் நமது கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்

MORE NEWS