கயத்தாறு: கயத்தாறு மதுரை நெடுஞ்சாலையில் இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
கயத்தாறில் உள்ள புகழ்பெற்ற அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் அதற்கான பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என கோரியும் கோவில் அருகே உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் எனக் கூறியும் கயத்தாறு மதுரை நெடுஞ்சாலையில் இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர் இதில் கயத்தாறு மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சார்ந்த இந்து முன்னணி நிர்வாகிகள் பங்கேற்பு