Public App Logo
Jansamasya
���ादसा
News
Bjp
National
Bihar
���ीजेपी
���िधायक
Congress
Modi
Delhi
Viral
Rajasthan
���मित_शाह
Breakingnews
Narendramodi
Nitishkumar
Madhya_pradesh
Pmmodi
Rahulgandhi
���रियाणा
Haryana
Crimenews
Cbi
Mathura
Fatehpur
Jodhpur
Amitshah
Uppolice
Punjab

அம்பாசமுத்திரம்: வீரவநல்லூர் கடையம் உள்ளிட்ட பகுதிகளில் வரும் ஆறாம் தேதி மின் தடை கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் அறிவிப்பு

வீரவநல்லூர் கடையம் உள்ளிட்ட துணை மின் நிலையங்களில் வரும் ஆறாம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் சுடலை ஆடும் பெருமாள் இன்று இரவு 8 மணி அளவில் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்

MORE NEWS