தாராபுரம்: மூலனூரில் அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சிக்கு பின் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
Dharapuram, Tiruppur | Jun 21, 2025
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மூலனூர் பகுதியில் தாராபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் நியமனத்திற்கு எதிர்ப்பு...