திருவொற்றியூர்: திருவொற்றியூர் எண்ணூர் விரைவு சாலையில் ஆபத்தான நிலையில் சாலையில் உருண்ட டிப் டாப் போதை ஆசாமியால் பரபரப்பு
திருவொற்றியூர் எண்ணூர் விரைவு சாலையில் இந்துஸ்தான் பெட்ரோலியம் பங்க் அருகே டிக் டாப் ஆக வேலைக்கு செல்வது போல கிளம்பி விட்டு முழு குடிபோதையில் பெட்ரோல் பங்க் வாசலில் நிற்க முடியாமல் படுத்து உருண்ட இளைஞரை அனைவரும் வேடிக்கை பார்த்தபடி சென்றனர். அவர் தடுமாறி சாலைக்கு வந்திருந்தால் கண்டெய்னர் லாரியில் சிக்க கூடிய அவலம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.