பெரம்பலூர்: வயலில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த இளம் பெண் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு, நெடுவாசலில் சோகம்
Perambalur, Perambalur | Sep 10, 2025
பெரம்பலூர் அருகே நெடுவாசல் கிராமத்தை சேர்ந்தவர் ரேவதி (35). இவர் தனது வயலுக்கு பூச்சி மருந்து தெளிக்க சென்ற பொழுது...