பழனி: குதிரையாறு அணையில் புதிய தபால் நிலையம் திறப்பு- நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் திறந்து வைத்தார்
Palani, Dindigul | Aug 26, 2025
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த குதிரையாறு அணை பகுதியில் அஞ்சல் துறை சார்பில் புதிய தபால் நிலையம் திறக்கப்பட்டது....