திருநெல்வேலி: சந்திப்பு ரயில் நிலையம் முன்பு இளைஞர் வெட்டி படுகொலை. மர்மகும்பல் தப்பி ஓட்டம் போலீசார் வழக்கு பதிவு.
Tirunelveli, Tirunelveli | Sep 6, 2025
நெல்லை டவுன் சுந்தரர் தெருவை சேர்ந்த வெங்கடேஷ் என்ற ஆனந்த் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் சந்திப்பு ரயில் நிலையம் முன்பு...