சேலம்: புட்ட மாத்தி காடு வாகனத் தணிக்கையில் நிற்காமல் சென்ற கார் குட்கா கடத்தி வந்த ராஜஸ்தானை சேர்ந்த இரண்டு பேர் கைது
Salem, Salem | Aug 21, 2025
வீராணம் போலீசார் ஆச்சான் குட்டப்பட்டி பகுதியில் சோதனை மேற்கொண்ட போது ராஜஸ்தான் பதிவில் கொண்ட காரை நிறுத்து என் முயன்றனர்...