ஆம்பூர்: பாலூர் பகுதியில் துணி துவைக்க வாஷிங்மெஷினை இயக்கிய போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு
Ambur, Tirupathur | Aug 8, 2025
ஆம்பூர் அடுத்த பாலூர் பகுதியில் கற்பகம் என்பவர் நேற்று இரவு துணிகளை துவைப்பதற்காக வீட்டில் இருந்த வாஷிங்மெஷினை இயக்கிய...