கீழ்வேளூர்: குருமணாங்குடி நீலப்பாடி ஒக்கூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்கள் எம்எல்ஏ நாகை விபி N மாலி நேரில் ஆய்வு
கீழ்வேளூர் வடக்கு ஒன்றியத்தில் குருமனங்குடி நீலாபாடி ஒக்கூர் கோகூர் வடகரை ஆனைமங்கலம் ஆகிய இடங்களில் உள்ள #நெல்கொள்முதல் நிலையங்களை கீழ்வேளூர்சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார் தேங்கி கிடைக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக லாரியில் மூலம் ஏற்றுச் செல்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள அரசு அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பேசினேன். இந்நிகழ்வில் என்னுடன் #தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட செயலாளர் தோழர் சித்தார்த்தன் #மார்க்சிஸ்ட் கம்யூனி