திருவள்ளூர்: பட்டரை பெரும்புதூரில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் சுங்கச்சாவடி ஊழியர் பலி
திருவள்ளூர் மாவட்டம் பட்டறை பெரும்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட மஞ்சக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராமன் மகன் ஜெயபால்-27 ஜெயபால் வழக்கம் போல் நேற்றைய தினம் இரவு தனது வீட்டில் இருந்து வேலைக்காக பட்டரை பெரும்புதூர் சுங்கச்சாவடிக்கு வேலைக்கு சென்று விட்டு பின்னர் இரவு வீடு திரும்பி உள்ளார், அப்போது கொசஸ்தலை ஆற்றின் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த அவர் மீது லாரி மோதியது சம்பவ இடத்திலே அவர் ஜெயபால் பலியானார்