சேலம்: ஆட்சியரகம் கிணத்தை காணோம் நிலத்தை காணோம் ஊர் மக்கள் புகார்
Salem, Salem | Sep 15, 2025 சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பூமி நாயக்கன்பட்டி பகுதியில் அரசியல் சொந்தமான நிலம் மற்றும் கிணறு ஒன்று ஊர் மக்கள் பயன்படுத்தி இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த சிலர் நிலத்தையும் கிணற்றையும் ஆக்கிரமித்துக் கொண்டு கிணற்றை மூடிவிட்டு வீடு கட்டி வருகின்றனர் எனவே பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்த நிலத்தையும் கிணத்தையும் மீட்டு தர கோரி ஊர் மக்கள் புகார்