இராமநாதபுரம்: மண்டபம் வடக்கு கடற்கரையில் அரசால் தடை செய்யப்பட்ட 80 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்
Ramanathapuram, Ramanathapuram | Aug 27, 2025
மண்டபம் மரைன் போலீசாருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் மரைன் போலீசார் மண்டபம் வடக்கு கடற்கரை ஓரத்தில் திடீர் சோதனையில்...