கோவை தெற்கு: ஆட்சியர் அலுவலகம் முன்பு அமெரிக்கா 50 சதவீதம் வரி விதிப்பு எதிரொலியாக மத்திய அரசை கண்டித்து முற்போக்கு அமைப்புகள் ஆர்ப்பாட்டம்
Coimbatore South, Coimbatore | Sep 4, 2025
வரி விதிப்பின் காரணமாக பனியன் தொழில் உள்ளிட்ட ஜவுளி தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதனை கண்டித்து இன்று மாலை 5...