தேன்கனிகோட்டை: பேருந்துநிலையம் அருகே விசிக தலைவர் திருமா அவர்களுக்கு Z+ பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தி விசிகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
தேன்கனிக்கோட்டையில் எழுச்சி தமிழர் அவர்களுக்கு Z+ பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தி விசிகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செயலாளர் பெரு.செல்வம் அவர்களின் தலைமையில் தேன்கனிக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது