தேன்கனிகோட்டை: அக்கா கணவரின் நினைவுநாளில் பங்கேற்க ஒசூர், தனியார் விமான நிலையம் வந்த முதல்வரை வரவேற்ற எம்எல்ஏக்கள்
தமிழக முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு க ஸ்டாலின் அவர்களின் உடன்பிறந்த சகோதரி ஆன செல்வி அவர்களின் கணவரும் முதலமைச்சர் இன் மாமாவுமான முரசொலி செல்லும் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம் பெங்களூரில் இன்று அனுசரிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் பங்கேற்க தமிழக முதலமைச்சர் தனி விமானம் மூலம் உசர் வந்தடைந்தார் அவர் எம்எல்ஏக்கள் வரவேற்றனர்