பண்ருட்டி: கொள்ளு காரன் குட்டையில் தேசிங்கு நினைவிடத்தில் பாமக நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் அஞ்சலி செலுத்தினார்
கடலூர் மாவட்டம் 17.9.2025 பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் கொள்ளு காரன் குட்டையில் உள்ள தேசிங்கு நினைவிடத்தில் அஞ்சலி 1987 ஆம் ஆண்டு பாமகவினர் இட ஒதுக்கீடு கோரி நடத்திய தொடர் சாலை மறியல் போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 21 பேர் உயிரிழந்தனர். இந்த போராட்டத்தின் போது சிறுதொண்டமாதேவி கிராமத்தைச் சேர்