தேனி: த.வெ.க வின் மதுரை மாநாடு வெற்றி பெற, ரத்தினம் நகர் ஈஸ்வரன் கோவிலில் கிடா விருந்து அளித்த வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ்
Theni, Theni | Aug 10, 2025
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மதுரையில் நடைபெற உள்ள 2வது மாநில மாநாடு சிறப்பாக நடைபெற தேனி வடக்கு மாவட்ட தமிழக வெற்றி...