பொள்ளாச்சி: ஆச்சிப்பட்டி அருகே லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து - நடத்துனர் உயிரிழப்பு
கோவை உக்கடம் பகுதியில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் செல்வதற்காக இன்று அதிகாலையில் பொள்ளாச்சி வழியாக 30 பயணிகளுடன் வந்த அரசு பேருந்து தேசிய நெடுஞ்சாலையில் பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சிபட்டி பகுதியில் சாலையோரம் நின்றிருந்த எல்பிஜி டேங்கர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்து நடத்துநர் பாலசுப்ரமணி(44) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு., மேலும் பேருந்தில் பயணித்த பயணிகள்