தர்மபுரி பாரதி ஜனதா கட்சி நகர இளைஞரணி சார்பில் நகரத் தலைவர் சாய் ஆறுமுகம் இளைஞர் அணி மாநில செயலாளர் பிரபாகரன் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் 600 மாணவ மாணவிகளுக்கு உணவு வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் முரளி. இளைஞரணி மாவட்ட செயலாளர் வெற்றிவேந்தன். நகர பொதுச்செயலாளர் சீனிவாசன் சீனிவாசன். நகரத் துணைத் தலைவர் அண்ணாதுரை அண்ணாதுரை மாவட்ட இளைஞரணி செயற்குழு உறுப்பினர் ஜெகதீசன் மற்றும் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள்