ஸ்ரீவைகுண்டம்: செய்துங்கநல்லூர் புனித பிரகாசியம்மாள் ஆலயத் திருவிழா சப்பர பவனி உடன் நிறைவு பெற்றது.
செய்துங்கநல்லூரில் புனித பிரகாசியம்மாள் ஆலயத் திருவிழா துவங்கி நடைபெற்று வந்த நிலையில் நிறைவு நள் திருவிழா திருப்பலி மற்றும் புனிதையின் சப்பர பவனியும் நடைபெற்றன. பின்னர் மதியம் மேள தாளங்கள், பட்டாசுகள் முழங்க கொடியிறக்க நிகழ்வு நிறைவு பெற்றது. கொடியிறக்க நிகழ்வில் அருட்பணி லெரின் டிரோஸ் தலைமையில் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், ஊர் மக்கள் கலந்து கொண்டனர்.