திருவள்ளூர்: எஸ் பி அலுவலகத்தில் நடத்தப்பட்ட ஆயுத கண்காட்சி பள்ளி மாணவ, மாணவிகளை வெகுவாக கவர்ந்தது.
Thiruvallur, Thiruvallur | Sep 7, 2025
திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சார்பில் முதன் முறையாக காவல்துறையில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் குறித்த ஒரு நாள் கண்காட்சி,...