மண்ணச்சநல்லூர்: திருச்சி புறத்தாக்குடி பகுதியில் ஆன்லைனில் மோசடி - திருப்பூரில் சுற்றி வளைத்த சைபர் கிரைம் போலீசார்.
திருச்சி மாவட்டம் லால்குடி பூத்தா குடியை சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவர் அவரது முகநூலில் கேப்பிட்டல் பைனான்ஸ் லோன் என்ற விளம்பரத்தை பார்த்து அதில் வந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பேசி உள்ளார் அப்போது லோன் பெறுவதற்காக ஆவண தொகை மற்றும் செயலி தொகை என பல காரணங்களை கூறி ஒரு லட்சம் ரூபாயை அனுப்பி உள்ளார்.